டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரா நகரில் உரையாற்றிய போது, ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias