சென்னை: ஜூலை 10 முதல் திருச்சி- காரைக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி- காரைக்குடி ரயில் சேவை 18 முதல் இயக்கப்படும் என அறிவித்த நிலையில் முன்னதாகவே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.