போன் நெட்வொர்க் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு பிடித்த திரைப்படம் அல்லது தொடரைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்காது. மேலும் வீடியோ அழைப்பின்போது, நெட்வொர்க் இணைப்பை இழப்பது விரும்பத்தகாத ஒன்றாகும். Samsung Galaxy F13-இல் உள்ள Auto Data Switching அம்சமானது, மோசமான நெட்வொர்க் பலம் காரணமாக ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு உங்கள் உடனான பொழுதுபோக்கு அல்லது கிசுகிசு அமர்வை நீங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. தானாக உங்கள் முதன்மை சிம் நெட்வொர்க்கை இழக்கும் போது, அது தானாகவே உங்கள் 2ஆவது சிம்மிற்கு மாறும். இதனால் நீங்கள் தடங்கல் இல்லாமல் எப்போதும் மொழுதுபோக்க அனுபவிக்க முடியும்.போன் பயன்படுத்திவரும் Millennials, GenZ தலைமுறை, அதாவது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய தலைமுறையினருக்கு, எங்கள் ஸ்மார்ட்போன்கள் அன்றாட வாழ்க்கை முறையின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. நமது காலை அலாரங்களை ஸ்னூஸ் செய்வதிலிருந்து காலை காபியின் படத்தைக் கிளிக் செய்வது வரை தொடர்ந்து, அன்றைய ஹாட்டஸ்ட் கிசுகிசுக்களை எங்கள் BFF உடன் பகிர்வதில் இருந்து, நமது நாளின் சிறப்பம்சத்தை ‘கிராமில்’ இடுகையிடுவது வரை, நமது ஸ்மார்ட்போன் எப்போதும் நம்முடனேயே பயணிக்கும். உண்மையைச் சொல்வதென்றால், நம்மை அறியாமலேயே ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் மிக முக்கியமான பொருளாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் அதிக நேரம் பார்க்கும் தலைமுறையின் சிகிச்சையாளராக மாறிவிட்டன என்பதை மறந்துவிடக் கூடாது. இது வேலையில் இருக்கும் மன அழுத்தத்தில் இருந்து நம்மை காத்து, கேமிங், மொழுதுபோக்கு அம்சங்களுக்கு மனதை திருப்பி செலுத்துகிறது.
தினசரி கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக தொழில்நுட்பத்தையே சார்ந்திருக்கும் தலைமுறைக்கு, FHD+ டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, உயர்மட்ட பாதுகாப்பு போன்ற நல்ல அம்சங்கள், பயணத்தின்போது தடையின்றி பொழுதுபோக்கிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய போன், நம்பகமான நெட்வொர்க், ஒரு கம்பீரமான தோற்றம் மற்றும் உணர்வு, உங்கள் வாழ்க்கையை சமூகத்தில் படம்பிடித்து பகிர்ந்து கொள்ள ஒரு தெளிவான கேமரா, உங்கள் பாக்கெட்டை காலி செய்யாத ஸ்மார்ட்போனை தான் பயனர்கள் விரும்புகின்றனர்.
நீங்கள் இந்த கிரகத்தில் தான் வசிக்கிறீர்கள் என்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung போனை குறித்து நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அது மேல் சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்கிறது! Samsung புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு மிருகம், Samsung Galaxy F13 பற்றி பேசுகிறோம், இது சமீபத்தில் நிறைய சலசலப்பை உருவாக்குகிறது. இந்த போன் சாம்சங்கின் சிறந்த பட்ஜெட் வெளியீடுகளில் ஒன்றாகும். Samsung Galaxy F13 நகர்வில் இருக்கும்போது உள்ளடக்க நுகர்வில் விரிவாக கவனம் செலுத்துகிறது!
முதலில் Samsung Galaxy F13 ஸ்மார்ட்போனின் அதிகம் பேசப்பட்ட சில அம்சங்களைப் பார்ப்போம்; இது உங்களுக்கு சரியான பொழுதுபோக்கு தோழராக அமைகிறது:
தடையற்ற பொழுதுபோக்கிற்காக பிரிவில் முதல்முறையாக Auto Data Switching அம்சம்:
போன் நெட்வொர்க் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உங்களுக்கு பிடித்த திரைப்படம் அல்லது தொடரைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்காது. மேலும் வீடியோ அழைப்பின்போது, நெட்வொர்க் இணைப்பை இழப்பது விரும்பத்தகாத ஒன்றாகும். Samsung Galaxy F13-இல் உள்ள Auto Data Switching அம்சமானது, மோசமான நெட்வொர்க் பலம் காரணமாக ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு உங்கள் உடனான பொழுதுபோக்கு அல்லது கிசுகிசு அமர்வை நீங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. தானாக உங்கள் முதன்மை சிம் நெட்வொர்க்கை இழக்கும் போது, அது தானாகவே உங்கள் 2ஆவது சிம்மிற்கு மாறும். இதனால் நீங்கள் தடங்கல் இல்லாமல் எப்போதும் மொழுதுபோக்க அனுபவிக்க முடியும்.
சினிமா பார்த்து ரசிக்கும் அனுபவத்திற்கான FHD+ டிஸ்ப்ளே
ஒவ்வொரு முறையும் உங்கள் மொபைல் வாயிலாக திரைப்படங்களை அதிகமாக பார்ப்பீர்கள் என்றால், பெரிய திரை அனுபவத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய காலம் போய்விட்டது. இனிமேல், Samsung Galaxy F13 இன் BIG 16.72 cm (6.6″) FHD+ திரையில் வழங்கப்படும் மிருதுவான, சினிமா மற்றும் அதிவேகமான உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தின் காரணமாக, உங்கள் மொபைலிம் உச்சத்தை எட்டப் போகிறது. இந்த ஃபோன் உங்கள் மொபைலின் திரையை, வெள்ளித் திரையாக மாற்றுகிறது.
RAM PLUS அம்சத்தின் மூலம் மல்டி டாஸ்கிங் சாத்தியமாகிறது
முந்தைய சீசனை அதிகமாகப் பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனைப் பதிவிறக்கம் செய்ய முயற்சித்தீர்களா? ஸ்ட்ரீம் செய்யும் போது பல்பணி செய்வது எவ்வளவு பெரிய பணி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். Samsung Galaxy F13 ஆனது அதன் 4ஜிபி ரேம் மெமரியை RAM PLUS மூலம் ஒரே நேரத்தில் அதிக வேலைகளைச் செய்யும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. இது RAM PLUS மூலம் கிட்டத்தட்ட 8ஜிபி வரை விரிவடைந்து பல்பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. 8 ஜிபி ரேம் மூலம், நீங்கள் இப்போது அரட்டையடிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம், ஷாப்பிங் செய்யலாம் அல்லது உங்கள் விருப்பம் போல அதிக வேலைகளை செய்யலாம்.
6000mAh பேட்டரியுடன் 15W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் இருப்பதால் ஷோடைம் நீண்டு கொண்டே செல்லும்
போனின் பேட்டரி நீண்ட காலம் நீடிக்க முடியாததால், அதிக நேரம் செலவழிக்கும் சேஷ்களை பாதியிலேயே நிறுத்தவேண்டிய சூழல் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும்! அதனால்தான் Samsung Galaxy F13 6000mAh பேட்டரியுடன் கவனமாக வடிவமைப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் நீடிக்கும் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் சக்தி தீர்ந்துவிட்டால், அதன் 15W இன்-பாக்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் விரைவாக ரீசார்ஜ் செய்யவும் அனுமதிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் எப்படி இந்தத் தலைமுறையின் அதிக போன் பயனர்களையும், பொழுதுபோக்கு பிரியர்களையு மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருக்க முடியும். ஆனால் அதை விட அதிகமான வேலைகளை இந்த ஸ்மார்ட்போன் செய்கிறது! எப்படி என்பது இங்கே பார்க்கலாம்:
உங்கள் சமூக வலைத்தள பக்கங்களுக்கான அழகியல் மற்றும் நேர்மையான படங்களைக் கிளிக் செய்வதற்கு 50MP டிரிபிள் கேமராவையும் சாம்சங் போன் கொண்டுள்ளது.Galaxy F13 ஆனது Exynos 850 ப்ராசஸர் கொண்டு இயங்குவதால், மொழுதுபோக்கு மற்றும் கேமிங்கிற்கு பின்னடைவோ, தடுமாற்றமோ கொடுப்பதில்லைபிற Galaxy போன்களைப் போலவே, Samsung Galaxy F13 ஆனது மேம்பட்ட Knox பாதுகாப்புடன் வருகிறது. இவ்வளவு உயர்ந்த பாதுகாப்பின் காரணமாக, தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து உங்கள் தரவு மற்றும் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில், உங்கள் ஃபோன் உங்களைக் கவனித்துக்கொள்கிறது.பாதுகாப்பைப் பொறுத்தவரை, Samsung போனின் உள்புறம் மட்டுமல்லாமல் வெளிப்புற பாதுகாப்பிலும் கவனம் செலுத்தியுள்ளது. Samsung Galaxy F13 போனானது Gorilla Glass 5 பாதுகாப்புடன் வருகிறது. இது உங்கள் டிஸ்ப்ளேயை பல வழிகளில் பாதுகாக்கிறது.உங்கள் போனானது ஸ்டைலை இரட்டிப்பாக்கும் மூன்று அற்புதமான வண்ண விருப்பங்களுடன் இணைக்கப்பட்ட கடினமான மற்றும் சமகால வடிவமைப்பை கொண்டுள்ளது. சாதனத்தில் வழங்கப்படும் வண்ணங்களில் அதிர்ச்சியூட்டும் Sunrise Copper, அற்புதமான Waterfall Blue, Bold Nightsky Green ஆகியவை அடங்கும்.
எனவே, அனைத்து சமீபத்திய அம்சங்களுடனும், சிறந்த தோற்றத்துடனும் உங்களின் தினசரி பொழுதுபோக்கைக் கவனித்துக்கொள்ளக்கூடிய ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் எப்போதும் விரும்புகிறீர்கள் என்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy F13-ஐ நீங்கள் வாங்கலாம்! Samsung Galaxy F13 தற்போது ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Flipkart
தளத்தில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் நீங்கள் பார்த்து வாங்கலாம் அல்லது
Samsung online store
செல்லவும்.
*T&C apply.
Disclaimer: This article has been produced on behalf of Samsung by Times Internet’s Spotlight team.