திருவண்ணாமலையில்: திருவண்ணாமலையில் கலைஞர் சிலையையும், அண்ணா நுழைவு வாயிலையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் . திருவண்ணாமலையில் அருணை நகரில் அண்ணா நுழைவு வாயில், கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரம் கொண்ட வெண்கல கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.