சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ஆகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 சிறப்பு குழுக்கள் நடத்திய ஆய்வில் விதிமீறல் உறுதியானது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias