டெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகாவில் இருந்து தேர்வான நிர்மலா சீதாராமன், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பதவியேற்றனர். புதிய எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.