மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
இப்பிரமாண்டமான படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி அவர்களது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள வேறுசில நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பட்டியில் இதுதான்.
பார்த்திபேந்திர பல்லவர் – விக்ரம் பிரபு
கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி
மலையமான் – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
ரவிதாசன் – கிஷோர்
சேந்தன் அமுதன் – அஸ்வின்
கந்தன் மாறன் – அஸ்வின் ராவ்
மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்
கந்தமாறன் – அஸ்வின் ராட்
செம்பியன் மகாதேவி – ஜெயசித்ரா
ரவிதாசன் – கிஷோர்
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
பரமேஸ்வரன் – வினய் குமார்
வாசுகி – வினோதினி வைத்தியநாதன்
பாண்டிய இளவரசர் – மாஸ்டர் ராகவன்
பினாகபாணி – அர்ஜுன் சிதம்பரம்.
ராஷ்டிரகூட அரசர் – பாபு ஆண்டனி
விஜயாலய சோழன் – விஜய்குமார்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் படம் வெளியான பின்புதான் உண்மை என்னவென்று தெரியும்.