விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது.
இந்நிலையில் தடைகளை உடைத்து இறுதியாக கோட்டபாயவின் வீட்டை ஆர்ப்பாட்டகாரர்கள் கைப்பாற்றினார்கள்.
வீட்டிற்குள் சென்று நீச்சல் குளத்தில் விளையாடியும், அவரது சமையலறை, படுக்கையறை போன்ற அனைத்து இடங்களையும் சூழ்ந்து சுற்றுலா தளமாக மாற்றிவிட்டனர்.
அதுமட்டுமின்றி உள்ளே ஆடி பாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.