ஜனாதிபதி மாளிகையின் சமையலறைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் உச்சத்தை தொட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையின் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர்.
மாளிகையின் சமையலறைக்குள் அவர்கள் சென்றனர்.
பின்னர் உணவுகளை சமைக்க தொடங்கி சாப்பிட்டார்கள். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதனிடையில் வீட்டில் இருந்து வெளியேறிய கோட்டாபய தற்போது எங்கிருக்கிறார் என அதிகாரபூர்வமாக இன்னும் தெரியவில்லை.
WATCH: Protestors exploring the kitchen at President’s House in Sri Lanka. #SriLankaProtests
🎥: @Dailymirror_SL pic.twitter.com/slVFbIIpqO
— BNN Newsroom (@BNNBreaking) July 9, 2022