ஐக்கிய அரசு அமீரகம் செல்ல இலங்கை அதிபர் திட்டம்?

கொழும்பு: ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தற்போதைக்கு ஐக்கிய அமீரகம் மட்டுமே அதிபரின் வருகையை ஏற்க ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.