கயல் ஐஸ்வர்யாவின் க்யூட் க்ளிக்ஸ்
'கயல்' சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், கயலின் தங்கையாக தேவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ரவிசந்திரன். சீரியலில் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா, ரியாலிட்டி ஷோக்களில் ஸ்போர்டிவாக கலக்குவார். அவரது க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.