பெங்களூரு: கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் 18,286 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கபினி அணையில் 5,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 13,286 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.