பெங்களூரு: காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வினாடிக்கு 10,000 முதல் 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.