ஜனாதிபதியை பதவி விலக கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் வீட்டிற்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தற்போது அங்கு நுழைந்துள்ளனர்.
அவரது வீட்டு நுழைவாயிலை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பெரிய நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
විරෝධතාකරුවන් ජනාධිපති මන්දිරයේ තටාකයේ දිය නාමින් සිටින වීඩියෝ දර්ශන
වීඩියෝව සමාජ මාධ්ය ඇසුරෙන්#Lankadeepa #SriLanka pic.twitter.com/bWcCwxyHU8
— Lankadeepa (@LankadeepaNews) July 9, 2022