சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். ஒப்புக்கொண்ட விதிகளை மீறிய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias