தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சேலம்: பக்ரீத் பண்டிகையையொட்டி சேலம், நாமக்கல் கால்நடை சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியது. சேலம் கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கும், நாமக்கல் கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கும் ஆடுகள் விற்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.