நாடாளுமன்ற உறுப்பினர் மீது சரமாரி தாக்குதல்! வெளியாகும் வீடியோ காட்சிகள்



கொழும்பில் இன்றைய தினம் கோட்டாபய – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்போது போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.