மதுபான விற்பனை நிலையங்கள்

நாடு மழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இன்று மாலை 5.00 மணி முதல்  அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக நாளை (10) மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.