ரஷ்யாவிலிருந்து கேஸ் இறக்குமதி குறைந்ததால் ஜெர்மனியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 லட்சம் அபார்ட்மெண்ட்களை வாடகைக்கு விட்டுள்ள வனோவியா நிறுவனம், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஹீட்டர்களின் வெப்ப அளவை 17 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகள் இலையுதிர் காலம் தொடங்கும் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.
ஹீட்டர்களுக்கு 55 சகிவிகிதம் வரை கேஸ் பயன்படுத்தப்படும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளால் 8 சதவிகிதம் வரை செலவு குறையும் வனோவியா நிறுவனம் தெரிவித்துள்ளது.