விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபரை 3 -6, 6-2, 6-2, என்ற செட் கணக்கில் எலெனா வீழ்த்தினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias