சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்மநபர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, முன்னால அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் உருவப்படம் பதித்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias