அதிவேகமாக வந்த கார் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி மீது மோதி விபத்து
விபத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ஓட்டுநரை தேடி வரும் போலீசார்