கும்பகோணம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளதால் அதற்கு தகுந்தாற் போல் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திப்புராஜபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.