தென்மேற்கு சீனாவின் திபெத் தலைநகர் லாசா நகரில் 5 வருட கட்டிட விரிவாக்கப் பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, பார்வையாளர்களுக்கு அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது.
65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதுப்பொலிவு பெற்ற இக்காட்சியகத்தில், சுமார் 5 லட்சம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சேகரிப்பு, காட்சிப்படுத்துதல், ஆய்வு, கல்வி மற்றும் சேவை, செயல் திறனங்களைக் கொண்ட முதல் தர நவீன அருங்காட்சியகம் இதுவாகும்.