தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி| Dinamalar

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் தென்கிழக்கே உள்ள சோவெட்டவின் அருகேயுள்ள ஆர்லாண்டோ மாவட்டத்தில் உள்ள மதுபான பாரில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.