அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஈபிஎஸ் அறிவித்துள்ளார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.