இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், லாபத்தில் தனது இலக்கை அடைய முடியாமல் நிற்கும் நிலையில் டிசிஎஸ் பங்குகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதேவேளையில் டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபத்தில் பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை தரவுகள் உறுதியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மக்கள் அரசிடம் இருந்து உதவி தொகை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் கலவையான வர்த்தக சூழ்நிலைக்குள் மந்தமான வர்த்தகம் உருவாகியுள்ளது.
Jul 11, 2022 4:35 PM
ஏர்டெல், டிசிஎஸ் பங்குகள் 5 சதவீத சரிவை பதிவு செய்தது
Jul 11, 2022 2:33 PM
சென்செக்ஸ் குறியீடு 5.23 புள்ளிகள் உயர்ந்து 54,487.07 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 11, 2022 2:33 PM
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Jul 11, 2022 2:33 PM
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு கிட்டதட்ட 1 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 2:33 PM
கோல் இந்தியா பங்குகள் 1.71 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 2:32 PM
அலிபாபா, டென்சென்ட் மீது சீனா அரசு புதிதாக அபராதம் விதித்தது
Jul 11, 2022 2:32 PM
அலிபாபா, டென்சென்ட் கிளை நிறுவனங்கள் தனது நிதியை அறிக்கையை சமர்ப்பிக்காமல் மோனோபோலி விதிகளை மீறியதாக அறிவித்து அபராதம் விதித்துள்ளது
Jul 11, 2022 2:32 PM
சீன பங்குச்சந்தையில் அலிபாபா, டென்சென்ட் பங்குகள் சரிவு
Jul 11, 2022 2:32 PM
SAIL பங்குகள் 2.79 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 2:32 PM
டாடா ஸ்டீல் பங்குகள் 4.42 சகவீதம் உயர்வு
Jul 11, 2022 2:32 PM
ஜின்டால் ஸ்டீல் & பவர் பங்குகள் 4.79 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 2:31 PM
உலோக நிறுவனங்கள் அனைத்தும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது
Jul 11, 2022 2:31 PM
பார்தி ஏர்டெல் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Jul 11, 2022 2:31 PM
கடனுக்கான வட்டி விகிதத்தை 0.10 சதவீதத்தை உயர்த்தியது யூனியன் பேங்க் ஆப் இந்தியா
Jul 11, 2022 2:30 PM
இண்டிகோ பங்குகள் 1.31 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 12:41 PM
சென்செக்ஸ் குறியீடு 355.1 புள்ளிகள் சரிந்து 54,126.74 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 11, 2022 12:41 PM
நிஃப்டி குறியீடு 96.05 புள்ளிகள் சரிந்து 16,124.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 11, 2022 12:41 PM
விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை – சுப்ரீம் கோர்ட்
Jul 11, 2022 12:41 PM
4 வாரத்தில் 40 மில்லியன் டாலரை வட்டியுடன் செலுத்த உத்தரவு
Jul 11, 2022 12:41 PM
விதிமுறை மீறிய வழக்கிற்காக IIFL வெல்த் மேனேஜ்மென்ட் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்தியுள்ளது
Jul 11, 2022 12:40 PM
ONGC பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Jul 11, 2022 12:40 PM
ரூ.1438 கோடி, ரூ.710 கோடி என 2 வங்கி மோசடி வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது
Jul 11, 2022 12:39 PM
HDFC மற்றும் HDFC வங்கி இணைக்கப்பட்ட PFRDA அமைப்பு ஒப்புதல்
Jul 11, 2022 12:39 PM
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வட்டி விகிதத்தில் 20-35 அடிப்படை புள்ளிகளை குறைத்தது
Jul 11, 2022 12:39 PM
பேடிஎம் நிறுவனத்தின் கடன் வர்த்தகம் ஜூன் காலாண்டில் 779 சதவீதம் அதிகரித்துள்ளது
Jul 11, 2022 11:31 AM
சென்செக்ஸ் குறியீடு 262.08 புள்ளிகள் சரிந்து 54,219.76 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 11, 2022 11:31 AM
நிஃப்டி குறியீடு 65.80 புள்ளிகள் சரிந்து 16,154.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 11, 2022 11:30 AM
ஜூன் மாதத்திலும் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும்
Jul 11, 2022 11:30 AM
யெஸ் வங்கி பங்குகள் 1.56 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 11:30 AM
வங்கி பங்குகள் தொடர் உயர்வு
Jul 11, 2022 11:30 AM
ZTPC நிறுவனம் தனது கிரீன் எனர்ஜி கிளைக்கு 5000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது
Jul 11, 2022 11:30 AM
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை போட்டியில் அதானி களமிறங்குகிறது
Jul 11, 2022 11:30 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 79.38 ஆக சரிவு
Jul 11, 2022 11:29 AM
புதிய வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு
Jul 11, 2022 11:29 AM
மாண்டே கார்லோ பேஷன்ஸ் வருவாய் 130 சதவீதம் உயர்வு
Jul 11, 2022 11:29 AM
அவென்யூ சூப்பர்மார்ட் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jul 11, 2022 11:29 AM
டிசிஎஸ் 4.45 சதவீதம் சரிவு, இன்போசிஸ் 2.67 சதவீதம் சரிவு
Jul 11, 2022 11:29 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் 107 டாலரில் வர்த்தகம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex Nifty Live updates 11 july 2022: tcs share price monsoon rupee crude oil bitcoin gold covid
Sensex Nifty Live updates 11 july 2022: tcs share price monsoon rupee crude oil bitcoin gold covid 280 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஏர்டெல், டீசிஎஸ் பங்குகள் 4 சதவீதத்திற்கு மேல் சரிவு..!