சுற்றுலாத்தளமான பிரதமர் இல்லம்..! கேரம் விளையாடி, கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிட்ட மக்கள்

இலங்கை பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள், மாளிகை வளாகத்தில் கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

மக்கள் கொந்தளிப்பால் அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகினர்.

#WATCH | Sri Lanka: Protestors start preparing & cooking food inside the premises of the residence of the Sri Lankan PM, in Colombo, as they continue to remain there amid ongoing protests against the country's financial turmoil#SriLankaEconomicCrisis pic.twitter.com/6kHuo2bgcY

— ANI (@ANI) July 10, 2022

“>

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள், அங்கு கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும், இல்லத்தை சுற்றிப் பார்த்தும், கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.