ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்றும் மற்றொரு தீவிரவாதியை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.