ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. உயர்கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடிகளில் பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.