டெல்லி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லாலை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி டிஜிபியாக இருந்த ரன்வீர்சிங் கிருஷ்ணையாவை டெல்லிக்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias