ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்கள் பலர் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருவதாக மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி தெரிவிலோ அல்லது பிரதமர் தெரிவிலோ ரணிலுக்கு சார்பாக அமைய வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதவியை இராஜினாமா செய்தால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் சிக்கல் |