சென்னை: அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளை அங்கீகரிக்க கூடாது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias