சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று வெவ்வேறு தனிப்படைகள் அமைகப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. அலுவலக சாலையில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.