கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஒன்றிய அரசு 44,000 டன் யூரியா அனுப்ப உள்ளது. ஏற்கெனவே எரிபொருள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்ட நிலையில் யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias