சென்னை: ஒப்பந்ததாரார் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடந்தசோதனையில் ரூ. 500 கோடி சொத்துகள் வருமான வரித்துறை கண்டு பிடிப்பு. வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. செய்யாதுரை அவரது மகன்களின் வீடு, அலுவலகங்களின் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.