பெங்களூரு,: : கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. மழையால் சேதங்கள் ஏற்பட்ட குடகு, கடலோர மாவட்டங்களை, முதல்வர் பசவராஜ் பொம்மை, இன்று நேரில் பார்வையிடுகிறார்.இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மாநிலத்தில் பத்து நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. வெள்ளப்பெருக்கால் வீடுகள் இடிந்தது, மண் சரிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த பகுதிகளை,
இன்று நேரில் பார்வையிட செல்கிறேன்.குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவின், கார்வார் செல்கிறேன். அங்கேயே அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, நிவாரண பணிகளை முடுக்கி விடுவேன். அந்தந்த இடங்களின் சூழ்நிலை குறித்து, பரிசீலித்து தீர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும். மேலும், குடகு, மங்களூரு செல்வேன். இரவு உடுப்பியில் தங்குவேன். மறுநாள் கார்வார் செல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு,: : கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. மழையால் சேதங்கள் ஏற்பட்ட குடகு, கடலோர மாவட்டங்களை, முதல்வர் பசவராஜ் பொம்மை, இன்று நேரில் பார்வையிடுகிறார்.இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்