டோக்கியோ : கிழக்காசிய நாடான ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்த இரு தினங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது.
மேல்சபையில் மொத்தமுள்ள 248 இடங்களில், 146 இடங்களில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, 2025 வரை பிரதமர் புமியோ கிஷிடா பிரச்னைகள் இன்றி ஆட்சி செய்ய கூடிய நிலை உருவாகி உள்ளது. இந்த வெற்றியை வரவேற்பதாக கூறிய பிரதமர் கிஷிடா, சமீபத்தில் நடந்த அபே படுகொலை காரணமாக அந்த வெற்றியை கொண்டாடவில்லை. ‘கட்சியினரின் ஒற்றுமை தான் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியம்’ என, அவர் வலியுறுத்தினார்.
டோக்கியோ : கிழக்காசிய நாடான ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்