இலங்கையில் தற்போதைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வே தேவை; முப்படை தளபதிகள் கூட்டாக கோரிக்கை

இலங்கை: இலங்கையில் தற்போதைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வே தேவை என்று அந்நாட்டு முப்படை தளபதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் தீர்வு காணும்படி சபாநாயகரிடம், இலங்கை ராணுவ தலைமை தளபதி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.