பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 89,471 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,466 லிருந்து 89,471 கன அடியாக குறைந்து காணப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias