சென்னை: டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ. 1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது அம்பலம் ஆகியுள்ளன. டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பரிசுப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias