சென்னை: அதிமுக விதிக்கு எதிராக செய்யப்படும் எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத் எம்.பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias