சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது அமலாக்கத்துறை| Dinamalar

புதுடில்லி: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர், சி.பி.ஐ., காவலில் உள்ளார். சித்ரா ராமகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.