தேனி: தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு தோற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பழனியப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias