சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் உட்பட 21 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias