இலங்கை: இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படைத் தலைமைத் தளபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ரணில் உத்தரவிட்டுள்ளார். தரைப்படை, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகளும், போலீஸ் ஐ.ஜி.யும் உயர்நிலைக் குழுவில் இடம்பெறுவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார்.