கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று முதல் அதிகரித்துள்ளது.
ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.40 சதவிகிதத்திலிருந்து 7.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதனால் வீடுகள், கார்கள், தனிநபர் கடன்கள் அதிகரிப்பதோடு, மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ.யும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.