பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1,03,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias