பொறியியல் கணினி அறிவியல் படிப்புக்கான கட் -ஆப் மதிப்பெண்கள் விவரம் வெளியீடு!

சென்னை: பொறியியல் (பி.இ.) கணினி அறிவியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. கடநத் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான பட்டியலை தொகுத்து வழங்கி உள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தி உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர 198.90 கட் – ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரோம்பேட்டை எம்.ஐ.டி. கட் – ஆப்-196.69, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி – 196.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு விவகாரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை திறக்கவும்…

TNEA_2017to2021_CSE

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.