சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,13,513 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 82,823 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.